தயாரிப்பு முறைகளை செய்துகாட்டியதில் முழு திருப்தி | ஒரு நாளில் 12000 Ltr வரை உற்பத்தி | 18 உற்பத்தி

रोजी प्रकाशित केले 10 सप्टेंबर, 2020
#ramarpillai #herbalpetrol #herbalfuel
தயாரிப்பு முறைகளை செய்துகாட்டியதில் முழு திருப்தி | ஒரு நாளில் 12000 Ltr வரை உற்பத்தி | 18 உற்பத்தி
******************************************************************
Subscribe this Channel : goo.gl/6r3tQq
Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
******************************************************************
#Honda #Pulsar150CC #FZVersions #BikeMaintenance #TimingChain #BajajBikes #BikeResaleValue #MinimumPetrolMaintain #Ntorq #BikeService #StylishBikes #Husqvarna Svartpilen
*************************************************************************************************
#PLAYLIST
HERO SERIES(Splendor+,HF Deluxe, Glamour,XPluse,iSmart) : bit.ly/2VU5LDs
HONDA SERIES(CBHornet,Unicorn,XBlade,SP,Activa,DIO,CBR) : bit.ly/3aXrtuy
TVS SERIES(Apache RTR,Sport,NTorq,TVS 50,StarCity Plus) : bit.ly/2VSq982
YAMAHA SERIES(FZ,FAZER,RZ100,R15) : bit.ly/2O7r0jn
PULSAR SERIES(NS200,RS200,Dominar) : bit.ly/2YbMxLR
ROYAL ENFIELD SERIES(Classic 350,THunderbird,Bullet) : bit.ly/2YnXEko
*************************************************************************************************
Bike Discounts & Bike Offers : bit.ly/2YsmGie
SPEED PETROL VS NORMAL PETROL : bit.ly/2YuFGct
Top 5 Best Bikes Under 1,50,000 in 2020 : bit.ly/2Xl1DMf
1 Year EMI vs 3 year EMI : bit.ly/2zh1xxe
Best Mileage Bikes In 110 CC : bit.ly/3cTqxJw
Top 5 Best Mileage Scooters : bit.ly/2ZkOANI
Best Bikes to buy in 200CC : bit.ly/3cTHtzw
Top 5 Bikes for Long Drive : bit.ly/2TsGq22
Engine Oil Doubts Q&A : bit.ly/2WRK73f
Procedure To Get Fancy Number : bit.ly/3bLoLZK
*************************************************************************************************
Best Scooters For Boys :bit.ly/2ZkQaPE
Yamaha R15 vs Pulsar NS 160 : bit.ly/2LK8Ct3
Maintenance பற்றிய முழு விவரம் : bit.ly/2AT0bcN
Bajaj Pulsar RS 200 vs 200F : bit.ly/2LOINb6
CB Shine vs Yamaha Saluto : bit.ly/2TpIise
பைக்கில் CC என்றால் என்ன?? : bit.ly/3ghrBJB
Exchange Bike In Showroom : bit.ly/2XfL0lq
Stunt பண்ணுவதற்கு சிறந்த பைக் எது தெரியுமா?? :bit.ly/2WQfpYd
உங்க பைக்குக்கு வேற நம்பர் மாற்ற முடியுமா ?? : bit.ly/2TsK7Vs
*************************************************************************************************
Gadgets Used In this Video
OnePlus 6 : amzn.to/3bUH5zw
Voice Recorder : amzn.to/2zXisF8
Dell Laptop : amzn.to/3cTjqkv
Bluetooth Mouse : amzn.to/2ZsnzI6
**************************************************************************************************
Automobile Accessories : amzn.to/2YhlX3T
Bike Lights : amzn.to/30QrN9X
**************************************************************************************************
Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel

टिप्पण्या

  • நல்லது அய்யா ஆனால் ஆளும் பிச்சைக்காரர்கள் விடுவார்களா இதில் அவர்களுக்கென்று லாபம்

  • வெத்து விளம்பரம். இந்த பதிவு பொய் பதிவு. இவரை யாரும் நம்ப வேண்டாம்.

  • Iavan na innuma namburinga😀

  • Will he be able to meet the demands of Tamil Nadu

  • Naal rompa achu... Enga pa antha fraud

  • Yamaha FZ 125 details video pannuga bro

  • Super

  • Sir, பிலீஷஸ், சரியான தகவலை மற்றும் போடவும். Better put if the liquid is scientifically proved. Till now he didn't tell about the herbs and how this has been made.

  • Alert arumugam nu peraii vaichikittuu ipadi video podurengaa. Avan oru fraud 100% . Kalam pathil sollum wait and see 👀

  • Unga bike 🚴 iku 6 masam intha petrol pottu ottuna appuram kayalam kadai than. Kerla government kodutha certificate ethavathuu irukaa avan vayil vadai sudurann. Kerosine pota kuda than bike 🚴 odum kelvii ethanai nalaikuu???

  • 👉👉👉சென்னை போன்ற நகரங்களில் உள்ள கூவம் ஆறுகளில் ஓடும் அசுத்த நீரை மூலிகை பெட்ரோல் தயாரிக்க பயன்படுத்தலாம் ' இதனால் மண் அல்லது கடல் அசுத்தமாவது குறையும் மற்றும் மாற்று எரிபொருள் கிடைக்கும்

  • old bike vechirukkaravanka try panni parthuddu 2&3 years use panna teriyum resulth

    • 3 masathill bike 🚴 kandam ayirumm ethukuu 2,3 varusam 🐵☠️

  • Super

  • இதே கதைதான் போங்கடா டுபாக்கூர் கூதிகளே.

  • தமிழக அரசியல் வாதிகள் பணம் கமிஷன் வரல அதான்,தமிழன மதிக்காது வெற்று போச்சு வீண் பந்தா

  • Paitiyame 18am thedi pogiduchj da

  • Bro தண்ணீரை உற்றி பைக்கை இயக்க முடியுமே .அப்ப எதுக்கு மூலிகை பெட்ரொல். அதுக்கு தண்ணீரை நேரடியாக பயன்படுத்த முடியது.பதில தண்ணீரில் உள்ள h2,o தனிய பிரித்து பயன் படுத்த முடியும்.இது என்னால் கூட முடியும்.இதை 1996யில் கண்டுப்பிடக்கப்பட்ட உண்மை.

  • alert anna, ramer pillai, enga, entha orula 12000 ltr produce ponnurar. ramer pillai 100% agmark fraud, dont release video about rame pillai, it will create bad name to you too.

  • Today date 21.. .

  • Pls check the LMES channel don't waste your time with this It's purely 💯 fake fake fake And I think the creator doesn't watch the LMES channel

  • இவரின் உயிருக்கு மிக பெரிய ஆபத்து உள்ளது ....இந்த உலகில் பெட்ரோல் கம்பெனி காண்ட்ராக்ட் மற்றும் மிகப்பெரிய புள்ளிகள் இந்த முயற்சியை முடக்க செய்வார்கள் ....தமிழ்நாடு அரசும் அதற்க்கு விளக்கு இல்லை .

  • Bro etha எல்லா bike ku use panna mudiumaa எது issue eruku ma bro konsam விளக்கமா video podugaa bro

  • Bro evalo pannalum hero movie la Vara maari panniduva gha😭😭

  • இது எனக்கு தேவை ஆன இதுஎன் தமிழ் நாட்டுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் இது ஒரு இரண்டாவது ஆக்சன் இருக்கக் கூடாதா

  • Fraud paiyaaa

  • வாழ்த்துக்கள்...வாழ்கவளமுடன்...அரசு...தன் மக்களின்..முயர்ச்சிகளை..கண்டுகொள்வதில்லை..மிகப்பெரிய..நிறுவணங்கள்..கொடுக்கும்..சூட்கேஸ்களுக்கு..நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு..அலையும்..வரவேற்க்கும்.

  • bro evan poli bro ioo pavam kerala

  • Ramarpillai is a scam artist already proved whats this video is trying to accomplish. Just views

  • Full of fake

  • கடைசிவரைக்கும் பாம்பு வெளியல விடலயே

  • Dei avane oru frauduu da ne avana pathi video podra

  • 1000 of thanks dude

  • Tamilana valara vedamatanga, ippovo vanthurukalam Govt aathayathukaga avaru vara vedala. ethepola aathani, ambani pola eruntha veturupanga. ennikume tamilana erunthu oru tamilanuku support pannuvom.

  • இப்ப நம்ம உபயோகப் படுத்துகிற பெட்ரோல் விலையே 35 to 45 தான் அரசுதான் லாபத்திற்காக அவ்வளவு வரியை விதிக்கிறது

  • Bro ithu BS4 or BS6 correcta solluga

  • Congrats nithi ventratu

  • இவரையும் இவரைப்போல உள்ள நபர்களையும் அரசு கவனத்தில் கொண்டு, இவர்கள் கண்டுபிடிப்புகளை மக்களிடம் புழக்கத்தில் உள்ளவாறு செய்வதே தற்சார்பு பொருளாதாரம் வளர அடித்தளமாக இருக்கும்...

  • Show the aggriment

  • Dobakoor verum Vai vai.

  • எந்த ஒரு மாற்றமும் தமிழ்நாட்டில் வருவது என்பது ஒரு question mark

  • Super

  • Very good

  • Fake

  • Kalivu neer la irunthu edukurathu methane

  • 1 ரூபாய், 6,ரூபாய் 16 ரூபாய்னு இப்போ 39 ரூபாய் ஆக்கியாச்சி அது என் பைக்குகு வர்ரதுகுள்ள 70, 80 ஆகிடும் அதுக்கு இம்புட்டு பில்டப்

    • அரசாங்கதிற்கு வரி மற்றும் நிறுவனத்திற்கு லாபம் மற்றும் ஊழியர் சம்பளம் இதையெல்லாம் சேர்த்து இந்த விலை இருக்கும்

    • உன்னமாதிரி மக்கள் நல்ல விஷயத்தை மக்களுக்கு கொண்டுவந்தால் நல்லது சொல்வதைவிட குறைசோல்வதுததான் அதிகம்

    • @காவியத் தமிழன் 😁😁😁😁👍🏿👍🏿

    • எதாவது சொல்லனும் சொல்லாத

  • Fraud 🤣🤣🤣

  • Nice news

  • இவன் லாம் ஒரு ஆளு னு இவன நம்பி, இவனுக்காக வக்காலத்து வாங்கிட்டு வந்து வீடியோ போட்றீங்களே ஜீ... 18-ஆம் தேதி உங்களுக்கே தெரியும் ஜீ இந்த டுபாக்கூர பத்தி.

    • He needs to scientifically prove it. It can be believed unless it is proved before IIT.

    • அப்ப நீ எதாவது கண்டுபிடி News வரட்டும்

  • Alrt ஆறுமுகம் நன்றி சகோ ❤️👍

  • வாழ்த்துக்கள் ராமர் ஐய்யா உங்களது விட முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் 👍

  • Yoww mudhala LMES chanel poi paaru ya😂

  • எதாவது proof இருக்கா ? சும்மா எதயாவது சொல்ல வேண்டியது....

    • Neenga sangi Thana

  • Scientists ramar pillai appadi sollunga

  • Ivan oru dubakoor

  • Good information

  • Athu epdi tamil nadu la panuvanga.... ivanungle Oruthan podra elumba sapadranunga....kerala govt is bold always....!

  • 🛑 Bro intha fradu paiyan video ah pls delete panunga ilana .. mothama report panitu poiduvom 😂.. pls see LMES channel video for clarification. #LMES

  • Muuligai kuchhi😂

  • Olaolaola😂

  • Welcome genius sir, new innovation for world 👍

  • Bro indha muligai petrol use Panna namma vandikkuku yedhavadu problem varuma?????????????? Because namma vandila irukara engine crude oil based petrol ku yethamaari design pannirkalam..

  • Ivlo naal kuchi nu soli oora emathunaan, ipo trick ah maathitaana fraud..

    • Melapla edutha diesel, adilaa edutha petrol 🙉🙉🙉🐵🐵

  • Kawasaki Ninja zx-10rr review bro.

  • USELESS UPLOAD TO SUPPORT RAMAR SAYING THAT HE WILL LAUNCH ON 10THSEPTEMBER 2020. HE HAS DONE NOTHING-

  • ராசபாளையம் எங்க ஊரு🔥

  • This is a chemical not herbal. Police seized 4tankers of ethanol. Herbs were very limited. Dont get fooled.

  • #lmes

  • Nalla visayam but mathiyaarsu loosu iruku

  • കേരളാ

  • Tax ilana petrol kuda 39 rubatha ...

  • Dai.18 m theathi illa Evan 18 varusamalum ivenoda mooligai petrol vellila varathuda...It's fake ... Dobakur....

  • Thamilan eppavume saathippaan aana tamil nadu?

  • கொரானால போயிட்டதா சொன்னாங்க அம்புட்டும் பொய்யா.... ஆடி போயி ஆவணி போயி புரட்டாசி....

    • ஆடி ல மோடி.. ஆவணி ல லாவணி.. புரட்டாசி ல பொய்புரட்டாசி...

  • I don't know whether his concept is true or a lie. Before knowing, I won't comment on his work.

    • Super brother.

  • Fruad

  • Inum ahh da intha naadu Ena nambethu.... 😅

  • சித்தர் தணிகாசலம் குண்டர் சட்டத்திலே உள்ளே இருக்கார். அடுத்து இவர் தான்.

  • கண்டிப்பா செய்ய விட மாட்டானுங்க!!! Wait and see!!!

  • Oru Kodippu(Crore) Nee Paartha?

  • Ellorum encourage panunga

  • எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • Intha news ah unga MRlevel channel thavara vera entha media la podala... Even entha MRlevel channel itha pathi oru clip koda podala... Why?

  • Fake

  • @LMES

  • Bro niga molihai petrol vangi eappadi irukku nu review podunga Bike pickup, milage, sollunga

  • Indha petrol potta bike and car ku any problem aaguma

  • LMES premanand sir idhuku neenga enna solla poreenga?

    • இவரிடம் ஏமாந்தவனில் நானும் ஒருவன் இவனுடைய இன்ச் by இன்ச் எனக்கு நல்லாவே தெரியும் 8நாள் கழிச்சி இவனே எங்கியாவது மாட்டிகிட்டு கார்ப்ரேட் சாதி ன்னும் அரசியல் குறுக்கீடுன்னும் சொல்லுவான் பாருங்க இன்னும் ராமர்பிள்ளை என்னுடன் தொடர்பில்தான் இருக்கார்

    • @Nandha yashoth Kumar what do u mean?

    • Poru ராஜா இன்னும் 8நாள் தானே பாப்ப

  • Petrol Vikkara Price ku Kerala Poi Petrol Vanguva.....Nan Vanguva....

  • அப்படினா.. மத்திய அரசின் அனுமதி தேவையில்லையா என்ன?

  • How long will he keep cheating? Listen to LMES video before getting cheated again!It is easy to cheat Tamils.Can he do it in Kerala?

  • இவர lmes போட்டு கிழிச்சாச்சு நீங்கள் அந்த வீடியோ பாக்கலனா முதல்ல பாருங்க

    • @Saravanan Saravanan முதலில் நான் அதை petrol என்று சொல்லவில்லை. அவர் தான் அதை மூலிகை பெட்ரோல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். I am not under estimating him. எந்த ஒரு விஞ்ஞானி யாக இருந்தாலும் அந்த பொருளை நிருபிக்க வேண்டும் அப்பொழுது தான் உபயோகதிற்க்கும் வரும். LMES is a science channel and they are helping students to learn science in a practical manner. If pillai prove that LMES itself will take it forward.

    • @Senthil Kumaran இது பெட்ரோல் இல்லை எரிபொருள். ரகசியத்தை மற்றவர்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. குறைந்த விலைக்கு எரிபொருள் கொடுக்கும் திறன் அவரிடம் உள்ளது.

    • @Saravanan Saravanan matter Whether it is petrol or not. Pillay only should prove it. whomever is writing the exam should try to pass without fraud.

    • S chumma wrong news share panuranga channel la, he is simply waste

    • LMES ஐ 39 ரூ க்கு எரிபொருள் கொடுக்க சொல் பாப்போம்.

  • Muligai petrol bs6 bike ku set aguma sir

  • ஹலோ ப்ரோ மூலிகை பெட்ரோல் பெட்ரோல் சரியாக இருக்குமா இருக்காதா ❤️

  • சோதனை மேல் சோதனை.

  • One of the worst video #LMES

  • 12,000 ltr...

    • ம்ம்ம் ஒரு கோடி

  • Tax ah kami pannave petrol below 50 ku kodukkalam Ivanga corporate ku free pannittu, budget ku nammala savadikuranga Olunga tax collect panna mudiyama namma kitta Pudunguranga

    • @Vinoth Vino seri bro appo Namba edhir paakura maari bike vittangala ippo Varaikum ? Orey Oru bike sollunga paapom Naa othukaran neenga soldrathu ellamey right nu Adhukunu Revolt 4v ya solladhinga adhulaam avlo worth illa per ku vangalam E bike nu avlo dhaan Ellam Kaasu dhaan bhaiya 💯 neenga soldrathu Crt ta maaranum na ivanga E Vehicles la Naraya Models Design Best Aerodynamic Bikes laam Vitutu adhuku Aprom Price hike panna neenga soldrathu othukalam E Bike Arivikaradhuku Munnadi la irundhey Petrol price High ya dhaan iruku ?

    • Tax kammi panna illa bro GST potaley Kammi aaidum Below 50 Vandhurum Simple Dhaan aana panna maatanga Namba kaasu dhaan mukkiyam Evan setha Namakenna 🙄

    • @jaiarun kumar e byk la carbon dioxide, nox, carbon monoxide, hydrocarbon, idhelam evlo release aagudhu, market pandra samaachaaram ila bro, govt inaikaaga work panadhu, 5 yrs kalichi 10 yrs kalichi edhu epdi irundha better ah irukum, enga paalam pota future la traffic aagurapo kastam ilama irukum, enga road podanum, ipdi neraya, adhula onu than indha emission um, idhu congress vandhalum idhan panni aaganum, pannirupanga,

    • @Vinoth Vino athellam ok thaan bro Electricity produce pandrathu la vara pollution ah enna pannuvinga Solar panels thavira meethi ellame Environment ah affect pannuthu Include wind mills So problem increase thaan aaguthu And one more thing neenga e vehicle ellam pollution free ku nu ninachi gala athaan illa All are market Naama evlo per non remove battery phone vechu irukkom Mathi tanga thaana ...... After sale market ku ivanga Sambarikka push pannuranga

    • Ena corporate ku free pannanga, Chuma pesadhinga. E vehicle ellathukum avlo tax free offer, neraya govt kudukudhu,, Petrol usage neraya aagudhu, innum 50rs ku petrol kedacha, evanum evehicle pakkam poga mataan,, Adhuku than indirect ah ipdi, Nama paatuku petrol use panni thalluvom, pollution ellathaum control panna govt than selavu pannanum, adhukaana fees ah than tax ah katrom nu solikonga.

  • Fraud ramar.

  • Bro petrol matuthana diseal ellaiya

  • வணக்கம் அய்யா ஒப்பந்தம். அனுமதி. விற்பனை உரிமை இப்படிப்பட்ட நடைமுறைகள் பொதுமக்களுக்குப் பயன்படாது. தனியொரு நபரை பணக்காரனாக்குவதற்கு மட்டுமே பயன்படும். தயாரிப்பு முறைகள் அனைத்தையும் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டால் அது ஏழை எளிய நடுத்தர பொதுமக்களாகிய நமக்கு பயன்படும். இல்லை என்றால் பணக்கார மோசடிபேர்வழிகளையே தங்களது கண்டுபிடிப்பு ஊக்குவிக்கும். மிக்க நன்றி அய்யா.

    • கண்டு பிடிச்சவர் தெருவில் போனால் பரவாயில்லையா...?