Number Plate - இல் தமிழில் எழுதலாமா??? காவல்துறை அதிகாரி கொடுத்த விளக்கம் | Number Plate

रोजी प्रकाशित केले 2 ऑगस्ट, 2020
Number Plate - இல் தமிழில் எழுதலாமா??? காவல்துறை அதிகாரி கொடுத்த விளக்கம் | Number Plate
#AutomobileUpdates #AutoNewsTamil
******************************************************************
Subscribe this Channel : goo.gl/6r3tQq
Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
******************************************************************
#Honda #Pulsar150CC #FZVersions #BikeMaintenance #TimingChain #BajajBikes #BikeResaleValue #MinimumPetrolMaintain #Ntorq #BikeService #StylishBikes #Husqvarna Svartpilen
*************************************************************************************************
#PLAYLIST
HERO SERIES(Splendor+,HF Deluxe, Glamour,XPluse,iSmart) : bit.ly/2VU5LDs
HONDA SERIES(CBHornet,Unicorn,XBlade,SP,Activa,DIO,CBR) : bit.ly/3aXrtuy
TVS SERIES(Apache RTR,Sport,NTorq,TVS 50,StarCity Plus) : bit.ly/2VSq982
YAMAHA SERIES(FZ,FAZER,RZ100,R15) : bit.ly/2O7r0jn
PULSAR SERIES(NS200,RS200,Dominar) : bit.ly/2YbMxLR
ROYAL ENFIELD SERIES(Classic 350,THunderbird,Bullet) : bit.ly/2YnXEko
*************************************************************************************************
Bike Discounts & Bike Offers : bit.ly/2YsmGie
SPEED PETROL VS NORMAL PETROL : bit.ly/2YuFGct
Top 5 Best Bikes Under 1,50,000 in 2020 : bit.ly/2Xl1DMf
1 Year EMI vs 3 year EMI : bit.ly/2zh1xxe
Best Mileage Bikes In 110 CC : bit.ly/3cTqxJw
Top 5 Best Mileage Scooters : bit.ly/2ZkOANI
Best Bikes to buy in 200CC : bit.ly/3cTHtzw
Top 5 Bikes for Long Drive : bit.ly/2TsGq22
Engine Oil Doubts Q&A : bit.ly/2WRK73f
Procedure To Get Fancy Number : bit.ly/3bLoLZK
*************************************************************************************************
Best Scooters For Boys :bit.ly/2ZkQaPE
Yamaha R15 vs Pulsar NS 160 : bit.ly/2LK8Ct3
Maintenance பற்றிய முழு விவரம் : bit.ly/2AT0bcN
Bajaj Pulsar RS 200 vs 200F : bit.ly/2LOINb6
CB Shine vs Yamaha Saluto : bit.ly/2TpIise
பைக்கில் CC என்றால் என்ன?? : bit.ly/3ghrBJB
Exchange Bike In Showroom : bit.ly/2XfL0lq
Stunt பண்ணுவதற்கு சிறந்த பைக் எது தெரியுமா?? :bit.ly/2WQfpYd
உங்க பைக்குக்கு வேற நம்பர் மாற்ற முடியுமா ?? : bit.ly/2TsK7Vs
*************************************************************************************************
Gadgets Used In this Video
OnePlus 6 : amzn.to/3bUH5zw
Voice Recorder : amzn.to/2zXisF8
Dell Laptop : amzn.to/3cTjqkv
Bluetooth Mouse : amzn.to/2ZsnzI6
**************************************************************************************************
Automobile Accessories : amzn.to/2YhlX3T
Bike Lights : amzn.to/30QrN9X
**************************************************************************************************
Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel

टिप्पण्या

  • In Bangladesh ...they are using there own language without 1234567890....but we didn't...why?

  • En vaalkaila muthal thadava oru police ku mariyatha kudukurana athu ivarukuthan.ivarum nalla irukanum ivar kudumbamum nalla irukanum

  • Super sir..well said

  • Ivar name kanda samy

  • Tamil and Arabic rendulayum rendu sideum eluthiruga problem solved

  • Eluthunathu avar thapu ila theriju vachukaathathu thaan makkaloda thappu,tamilnadula Chinese la potruthaathana thapu, tamil la potrutha thappu enna but police solrathulayum pathi logic iruku pathi ila ,pathathum theriyara maari irukanum Kerala Telugu kaaran vatha eppadi therijuvaaganu kekarar Apo tamil nadula tamil makkaluku theriyathathu problem ila kerala karanuku theriyathathu than problemaa Ithuku thaan naaga Mela arabic layum kila Tamil layum eluthirkom yaruku entha problem um ila

  • Super

  • சூப்பர் தலைவா

  • Super cop 👍

  • Super sir

  • டேய் கூமுட்டை போலீஸ்...பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலேயே தமிழ் எண்கள் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழில் எண்களை படிப்பதையும் பயண்படுத்துவதையும் கட்டாயப்படுத்த வேண்டும்.

  • I'm Chennai mallu I support cop's

  • Mumbai la marathi mozhi number than bus le ye pottu iruku. Marathi numbers than shop boards la mobile number kuda marathi la irukum. Not English 123.. athu than unmaiyana mozhi pattru. Hindi vendam endru ketkura neengal first tamil la fulla solli thanga endru kelunga.

  • Super police

  • போலீஸ் சொல்றதல்லாம் ஒரு காரணமா

  • அவருக்கு தமிழ் எண்களைப் படிக்க தெரிந்து இருக்கிறது... அதில் தவறாக எழுதி இருப்பதை குறிப்பாக சுட்டிக் காட்டுகிறார்..... மற்றவர்களுக்கு புரியாது என்பதே அவருடைய வாதம்..... அருமையான பதிவு.....

  • enna dhan tamil endralum adhanal nanmaiyum elimaiyana thanmaiyalum than tamil angu unmaiyaka velippadum adhanal naam seiyum tamil thondu piramozhiyinarkkum puriyumphadiyum parattu perumpadiye amaiyavendum athudan evaiyelam tamilzukku seiyum thondhaga naan karudhakoodhathu !!!!!!!

  • யோவ் லூசு அதா வாகனம் முன் புறம் பொது மொழி இருகு தான

  • அருமை தோழரே

  • Very good police man explaining how not to make mistake

  • Useful video

  • அவ்வளவு தமிழ் உணர்வு உள்ள மக்கள் முதலில் பொது இடங்களில் மற்றும் கடைகளில் இருக்கும் பெயர் பதாகைகள் அனைத்தும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.... ஒவ்வொரு மாநகராட்சி இதை உத்தரவு செய்ய வேண்டும்..... தமிழகத்தில் வியாபாரம் செய்யும் ஒவ்வொருவரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்

  • Ada Namma ooru vandi😅

  • Super Ha Sonninga....Sir

  • Sir ungala Mari yellarum purumaiya pesuna nalla irukum sir

  • Mass police...nalla police...tamilaa nesikirar....yaarum varuthampadathamaari..

  • சூப்பர் ஐயா

  • சீமான் பேச்சை கேட்டுகிட்டு இந்தமாதிரி பன்றானுங்க...ஒரு சிலர், சீமான் ஒரு ஒன்னும்தெரியாத முட்டாப்பய... அவன் தமிழ்நாட்டில் யாரும் வரக்கூடாதுனு நினைக்கிற நாய் அவனாலதான் இந்தமாதிரியெல்லாம் நடக்கிறது.விஜயகாந்த் ஒரு மாமனிதர் அவரையே சாதியையும், வேற மாநிலத்தவரென்றும் சொல்லி ஒதுக்கியவன் அவன். விஜயகாந்த் மாதிரி ஒரு மாமனிதர் எவருமில்லை இப்போது இருக்கும் இந்த தமிழ்நாட்டில்.

  • Nice person oru Aara vittu irukalam

  • Puriyala na athu un thapu da avan thapu ila puriyala na apa tamiz tamizan nu eduku solurenga sollikuduga schoola ungalaku tamiz theriyala ena panrathu un thai mozie ye theriyalana atha vida kevalam edum ila poi first therinjiko apram avana titu

  • நல்ல மனுசன் பா

  • Mass police

  • எனக்கு இந்த கணக்கு புரியவில்லை. 1,2,3இது ஆங்கிலம். உலகின் மூத்த மொழி தமிழ். நாம் எண் அன்று எவ்வாறு பயன்படுத்தினோம். ரோமானிய மொழி, இகிப்து போன்ற பழமையான மொழி கொண்ட நாடுகள் தனக்கென தனி எண் கணக்கு வைத்துள்ளனர். நம் தமிழுக்கானது எங்கே????... யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

  • Super

  • Police na ippadi dha irukkanum

  • Tamil mass da ..

  • 0.45 to 1.10

  • Thanks super 👌👌

  • எழுதுங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

  • Antha s.i migavum thanmayaga pesugirar, vaazthukkal sir.

  • நான் தமிழில் தான் எழுதியுள்ளேன்... சென்னையில் தான் இருக்கிறேன்... எனக்கு கவலையில்லை... யாரும் REPLY செய்ய வேண்டாம் இது ஒரு இன மொழி உணர்வு... சொன்னால் புரியாது.

    • நன்றி

    • Me too

  • Good way

  • கர்நாடக போயிபாருங்க அவங்க கன்னடத்துல போட்டிருக்கானுங்க

  • Muttapaiyan police

  • இரண்டிலும் எழுதலாம்..அரபு நாடுகளில் உள்ளது போல.. 👍 காவலர் சொல்வதிலும் நியாம் உள்ளது..

  • Muttal thanam, tamila use panie fake kuttam suthudhu

  • 1988 ன் படி பிரிவு 4.1 உட்பிரிவு 6 அறிவிப்பு எண் 827இ ...ன் படி நெம்பர் பிளேட் தமிழில் எழுதலாம்

  • worst video

  • ஐயா வட நாட்டுக்கு இன்னும் போகலயோ

  • இது போன்ற மனிதர்கள் தான் காவல்துறையில் இருக்க வேண்டும். ஆணவமில்லாத அருமையான மனிதர். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • Nice police so polite

  • Sir sonnaru pothu Mozhi ok dhan bt Neegalum tamilan dhana Iyya unagalukku theriyala Nee frstu tamil nalla ah padinga

  • Ineeyachum tamil padinga PA 123 niyabam irukku nambala ah itha niyabagam vachikka Mudiyatha tamil vazhga vazhga nu sonna pathathu Intha mathuri eduthu Poi thinikkka vendi irukku

  • தமிழ் எண்கள படிக்குறதுக்கு நம்ம பாட புத்தகத்துல இருக்கு ... தமிழ் நாட்டுல வேலைபாக்குறவங்க தமிழ் எண்கள படிச்சு வச்சுருக்குறது அவசியம். எல்லாத்துக்கும் மாறனும்னா .. இன்னும் கொஞ்ச நாள்ல வட மாநிலத்துகாரங்க தமிழ்நாட்டுல அதிகமா ஆயிட்டாங்கன்னா ... அவங்களுக்கு புரியனுமேன்னு வட மொழிலயும் எழுதனுமா ...

  • Bro என்னிடம் License இல்லை என் அப்பாவிடம் License உள்ளது.நான் வெளியே செல்லும் போது காவலரிடம் மாட்டிக்கொண்டால் அப்பாவோட License Police-டம் காண்பிக்கலாமா....????

    • No,sir license is only for licensed person,license ilana thiruttu bike nu gas pottu ungala thooki jail la pottu adichi,ungala ( apram like same as saathan kulam gas)

  • Good sir

  • arumaii.. eruthalum north indiala silla peru numbersla hindla yalluthuvaga.. northla ethu sathanam

  • Tamila valakka yevlavo idam irukku ...bike la ya Da Tamila valarpeenga ???

    • @Gokul Nath super bro,neenga solrathum crct than,tq bro

    • @Ram karthik bro ennakum nadanthathu illa ...but ennoda frd Ku nadathu irukku Oru car kara iduchutu Cara neruthamale poitta pakkathula irukkaravanga tha car num note panni police case kututhanga ...

    • Enaku athu mari nadakathu,because i have got good karma sir

    • Bro just discussion than,ungaluku therinchatha neenga solunga na ketukiran,enaku therinchatha na solran,mathpadi 2perum kova pada vendam

    • Ama correct than,ilanga bro ,enaku athu mari nadakathu,ungaluku athu mari nadanthuruka bro

  • Evaru nalla police pa....arumayana vilakkam evarai uyar adihariya podungappa...

  • Kandasamy

  • Super

  • Super sir ..

  • தவறு இல்லை . மற்ற மாநிலங்களில் அவர் மொழியில் எழுதுகிறார்கள் .நாம் கூட தமிழ் எண்களை கற்க வேண்டும் . தமிழ் உணர்வுக்கு நன்றி . ஆனாலும் காவல் அதிகாரிகளுக்கு தமிழ் எண்கள் தெரியும்.

  • Nice super explain sir thank you 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • Police 👏👏🏻👍🏻🎖️

  • Thelivana vilakkam

  • நாதாரி அதையும் தப்பா எழுதிருக்கு😂😂😂

  • First நீ yogiyama சொத்து மதிப்பு தாக்கல் pannitiya.....

  • சரித்தான்...தமிழில் எண்கள் உண்டு...அப்படியென்றால் தமிழின் எழுத்தை தமிழ்நாடு அரசே கண்டுப்பிடிக்கமுடியாத போது என்ன செய்ய முடியும்...

  • Correct responsible person in that police

  • பைத்திய காரனுங்களா படிக்காதது உங்க தப்பு...

  • Police man sonnadhu correct than. Ivanunga yethavathu pannitu poita, naama complaint pannapona number ennanuthan keppanga.naama yeppadi solla mudiyum.ivangalukkuthan tamizh patru adhigama irukuramari pandranga.RTO enna number tharangalo adhathan podanum. Avanoda pera kelunga tamizh peraa irukkathu avanoda pillayoda pera kelu adhuvum tamizh la irukadhu. Aana idhamattum tamizh la ottuvanunga dei pongada poi ozhunga number a ottungada.

  • Indian rupees LA Hindi LA print panka LA yarum kammatika

  • Good police man

  • Bro if you gone to mumbai...there you can able to government bus number is also writen in hindi like wise those people written number in tamil like that

  • தமிழில் நெம்பர் போர்டு எழுத சட்டம் உள்ளது அதை காவல்துறையில் பதவியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் புரியாதவர்கள் புரிந்து கொள்ள பயிற்சி எடுங்கள்

  • The police man was great . And he was say in correct manner with respect 👍.hate of you sir

  • No I do not accept police comments

  • Good police

  • தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு போய் பீய திண்ணுங்கடா... தமில்காரன் ரஹிருட்டுப்பய்யன்

  • Great sir

  • தமிழ் உணர்வு இருக்கிறது என்பதற்காக ஆங்கிலப் பரிட்சையை தமிழில் எழுத முடியாது

  • நல்லா அதிகாரி

  • மொழிப்பற்றை வெளிப்படுத்த இது வழியல்ல.இதுபோன்ற தம்பிகள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பிரச்சாரம் செய்யலாம்.தமிழ் வழி திருமணங்களுக்கு பிரச்சாரம் செய்யலாம்.

  • நம்முடைய வாய்ப்பாடுகளில் முதல் பக்கமே இதான் இருக்கும். சட்டப்படி தான் போட்ருக்காரு. ஏன் அரசு இத முறைப்படுத்தல. இப்படி ஒவ்வொன்னா விட்டு கொடுக்கறதா. பக்கத்து மாநிலங்கள போய் பாருங்க அவங்க மொழி ல தான் போட்ருக்காங்க. அதுவும் அரசாங்க பேருந்துல அவங்க நடைமுறைபடுத்த சாத்தியம் இருக்கும் போது உலகத்தின் மூத்த முதல் மொழி நாம போட கூடாதா?

  • Good information bro

  • மும்பையில் உள்ள அனைத்து விதமான பைக், பஸ்,எல்லாம் மராட்டி

  • Tvs Appachi nu tamil la eluthi otika vendithaana

  • Respect to that police man😃💓

  • தமிழ் மட்டும்படிச்சா தமிழ்நாட்டில் கூட பிளைக்க முடியல பிறமொழிகள் படிக்காட்டா பிற மாநிலங்களில் எப்படி போக முடியும் எப்படி பிளைக்க முடியும்

  • Ellam sari dha police pudichittu pona en vandya marupadiyum edukka pona petrola thirudi irukanunga....police thirudanunga

  • Police sir neenga vera level.. salute to you brother.. very well

  • இது யார் தவறு நம் ஊரு ல நம்ம மொழி எழதாம வேர எந்த மொழி எழதர்த்து .முதலில் நீங்க போயிட்டு தமிழ் சொற்களை கற்றுகொண்டு வாங்க அப்புரம் என் பலகைய கழடலாம்

  • Salute sir

  • My number plate I have changed only TN as தமிழ் நாடு

  • தமிழ் எழுத்துக்கள் பள்ளிகூடங்களில் வந்துவிட்டது அதிகாரிகள் படித்து தெரிஞ்சிக்கங்க

  • Good police

  • Super news bro.....

  • சலீயுட் சார்

  • காவல் துறைக்கு நன்றி