அரசு புதிய திட்டம் | 30% வாகன விலை குறைப்பு | BS3 & BS4 Vehicles | Government New Scheme

रोजी प्रकाशित केले 21 सप्टेंबर, 2020
#GovernementNewScheme #BS3&BS4 #TamilAutomobileNews
அரசு புதிய திட்டம் | 30% வாகன விலை குறைப்பு | BS3 & BS4 Vehicles | Government New Scheme
******************************************************************
Subscribe this Channel : goo.gl/6r3tQq
Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
******************************************************************
#Honda #Pulsar150CC #FZVersions #BikeMaintenance #TimingChain #BajajBikes #BikeResaleValue #MinimumPetrolMaintain #Ntorq #BikeService #StylishBikes #Husqvarna Svartpilen
*************************************************************************************************
#PLAYLIST
HERO SERIES(Splendor+,HF Deluxe, Glamour,XPluse,iSmart) : bit.ly/2VU5LDs
HONDA SERIES(CBHornet,Unicorn,XBlade,SP,Activa,DIO,CBR) : bit.ly/3aXrtuy
TVS SERIES(Apache RTR,Sport,NTorq,TVS 50,StarCity Plus) : bit.ly/2VSq982
YAMAHA SERIES(FZ,FAZER,RZ100,R15) : bit.ly/2O7r0jn
PULSAR SERIES(NS200,RS200,Dominar) : bit.ly/2YbMxLR
ROYAL ENFIELD SERIES(Classic 350,THunderbird,Bullet) : bit.ly/2YnXEko
*************************************************************************************************
Bike Discounts & Bike Offers : bit.ly/2YsmGie
SPEED PETROL VS NORMAL PETROL : bit.ly/2YuFGct
Top 5 Best Bikes Under 1,50,000 in 2020 : bit.ly/2Xl1DMf
1 Year EMI vs 3 year EMI : bit.ly/2zh1xxe
Best Mileage Bikes In 110 CC : bit.ly/3cTqxJw
Top 5 Best Mileage Scooters : bit.ly/2ZkOANI
Best Bikes to buy in 200CC : bit.ly/3cTHtzw
Top 5 Bikes for Long Drive : bit.ly/2TsGq22
Engine Oil Doubts Q&A : bit.ly/2WRK73f
Procedure To Get Fancy Number : bit.ly/3bLoLZK
*************************************************************************************************
Best Scooters For Boys :bit.ly/2ZkQaPE
Yamaha R15 vs Pulsar NS 160 : bit.ly/2LK8Ct3
Maintenance பற்றிய முழு விவரம் : bit.ly/2AT0bcN
Bajaj Pulsar RS 200 vs 200F : bit.ly/2LOINb6
CB Shine vs Yamaha Saluto : bit.ly/2TpIise
பைக்கில் CC என்றால் என்ன?? : bit.ly/3ghrBJB
Exchange Bike In Showroom : bit.ly/2XfL0lq
Stunt பண்ணுவதற்கு சிறந்த பைக் எது தெரியுமா?? :bit.ly/2WQfpYd
உங்க பைக்குக்கு வேற நம்பர் மாற்ற முடியுமா ?? : bit.ly/2TsK7Vs
*************************************************************************************************
Gadgets Used In this Video
OnePlus 6 : amzn.to/3bUH5zw
Voice Recorder : amzn.to/2zXisF8
Dell Laptop : amzn.to/3cTjqkv
Bluetooth Mouse : amzn.to/2ZsnzI6
**************************************************************************************************
Automobile Accessories : amzn.to/2YhlX3T
Bike Lights : amzn.to/30QrN9X
**************************************************************************************************
Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel

टिप्पण्या

  • இந்த டீக்கடைக்கார பய தனியார் நிறுவனங்களிடமிருந்து பேட்டரி கார் தயாரிப்புக்காக இந்தியாவுக்குள் களமிறக்கு வதற்காகவும் கோடிக்கணக்கில் பணம் பெற்று வைத்திருக்கான் இதனால தான் இந்த சட்டம் பழைய வாகனங்களை 15 ஆண்டுகளுக்கு மேல உபயோகப்படுத்தக் கூடாது என்று இதில் முக்கிய பங்கு வகிப்பது இவ சென்ற இடமெல்லாம் இவருடைய கோயில்களை கட்ட வேண்டுமென்று அதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் ஒப்பந்தம் போட்டு உள்ளா முக்கியமாக ஐக்கிய அமீரகம் துபாய் இவனுடைய ஜாதி வெறி மத வெறி இதை வைத்து மக்களை திசை திருப்பும் செயல்💯

  • ஆம நீயும் கார்பரேட்டுக்கு துதி பாடுர ஜால்ரா போடுர சங்கிதானே த்தூ

  • Naatula 60 vaysuku mela irukkaravangala ellaraiyum konnudalama....scraping kooda corporate kaila kodukka porana ?

  • CAN NOT BE REGISTERED.

  • நல்லது

  • old hero honda cd100, splendor innum super condition engine. yenamo bs6 .waste waste

  • Bro bike ku 15 years ok but car normal la vasngina 20 to 25 years vachitupanga.its not a good deal for middle class

  • Evagaa soluradhum nadakadhu

  • Oru 40% discount kudutha ithapathiyosikalam

  • Still I am using 15 years old vehicle with good condition but we can't use new vehicles that much like always old is gold

  • Engine mattum change pannina pothum why we want to scrap whole vehicle

  • Next new India like demoneystation

  • Ok Anna rode taxes free ya

  • அப்போ அதிக விலை கொடுத்து வாங்கின நாங்க எங்க போவது...

  • We have to spend about Rd 60000 to Rs 1.5 lac for car interstate transfer. First they have to solve this problem like one India one registration like ration card.

  • lorry vehicle vacirukavanga nelamai yenna aguratu.. new job create pandringala yarukaga lorry vacirunthavanga poi Vela seiyava...

  • Very bad news for vintage bikers 😡😡😡

  • Po Da punda

  • I think registration fees Rs 600 only

  • Polution kuraikkanuma electric vehicles thaan sirappu

  • Verum 1000 500 ku namba nalla vandi ya kudhutitu poradhuku indha pollution oda va vazhthiralam...

  • விலைய ஏத்திவிட்டுட்டு தள்ளுபடி கொடுக்கிறது ஆதாயமா? போங்கடா டேய் எதையாவது எங்க தலைல கட்டிட்டு கொள்ளை அடிக்க வெளிநாடு நிறுவனங்க பண்ற கேப்புமாரி தனம்.

  • காற்று மாசுபாடு தான் காரணம் என்றால் அதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றால் போதுமானது அதற்கும் மேலாக புகையை காரணமாக சொல்வதாக இருந்தால் பழைய வண்டிகளை மின்சார வாகனமாக மாற்றி அமைக்க சொல்லலாம் அதை விடுத்து மக்கள் அனைவரையும் கடன்தாரர் ஆக்கவும் வழிவகை செய்வதாக உள்ளது மேலும் தற்போது வரும் வாகனங்கள் அனைத்தும் பராமரிப்பு செலவும் அதிகம் தற்போதய புதிய வாகனங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று வருடங்களிலேயே use and throw அல்லது scrap condition என்ற அளவில் தான் உள்ளது சட்டம் இயற்றுபவன் நாட்டின் நலன் கருதி இதை செய்வதாக தெரியவில்லை

  • அப்படி பார்த்தால் முதல்ல அரசாங்க வாகனம் தான் முதல்ல ஒடைக்க போடனும்

  • Ada nadu. Reg fees just 1600 pongada thaeee. Badungala

  • Court order வந்தும் இன்னும் bs4 வண்டி register ஏன் செய்யவில்லை? இது குறித்த விவரம் தெரிய படுத்தவும்..

  • Modi eh oru scrap u

  • Next sattam 40 yers old la yallar pulaum modi unba mattatu avasara sattam vegu viravil

  • Otha Hindi kara nai kitta India mattikinu ... Otha thevdya pasanga la

  • ஐம்பது சதவீதம் விலை குறைந்தால் நல்லது

  • totally its a bad idea.... it will not improve anything...... it will lead to increase the cost of transportation.....

  • When 2 stroke engine are ban ???

  • Modi ji government kajana fill Pa na new techniq ah

  • நீங்க குறைக்கிறதா சொல்ற அந்த 30% 45k தான் இங்க எங்க நிறையா பேரோட கார் விலையே இதுல நாங்க எங்கயா புது கார் வாங்குறது

  • நீங்க சொல்லக் கூடிய விஷயம் புரியுது ஆனா எல்லாருக்கும் அது பயன் இல்லாத ஒரு விஷயம்

  • வாகன புகையால் மட்டும் காற்று மாசு அல்ல... அரசியல்வியாதிகள் விடும் மூச்சு காற்றால் தான் காற்று மாசு.

  • இந்த அரசு மக்களை ஏமாற்ற கூடிய அரசு இதை நம்பி இருக்கும் வாகனத்தை ஸ்கிராப் செய்த பிறகு அது போன மாசம் இது இந்த மாசம் என்று கூறி ரிஜிஸ்டிரேசன் காஸ்ட் வாங்குவார்கள். பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் கூட குறைக்காத அரசு வாகன விலையில் ரிஜிஸ்டிரேசன் கட்டணம் எப்படி பத்தாயிரம் ரூபாய் மேல் குறைப்பார்கள்?

  • எப்படியோ முதலாளிகளும் அரசியல்வாதிகளும் மட்டுமே பிழைப்பதற்கான சட்டங்களாக உள்ளது அனைத்தும்

  • Appo FC ban panniduvangala, old bullet la use Panna edhum chance irukka

  • Worst quality of new vehicle

  • 🙏🙏🙏

  • இப்படிதான் கேஸ்மானியம்..சொன்னாய்ங்க..நக்கிருச்சு..கேபிள் Tv..சொன்னாய்ங்க...?இனி இதுவும்..தான்..😨😨

  • இது எல்லாம் ஏமாற்றும் வேலை. விலை குறையாது விலை அதிகரிக்கும். இதை எல்லாம் நம்பினால் நாம் இன்னமும் முட்டாள்களே.

  • First petrol vilaiya korainga

  • அதற்கு பதிலாக electric car வாங்கலாமே

    • இது electric car ;விலை 20 லட்சம்

    • MG HETOR plus EV

    • Bro நான் சொல்ற கார் வாங்குங்க

    • வந்தா வாங்கலாம்

    • எலக்ட்ரிக் கார்கள் ஒன்று கூட ஓட வில்லை எல்லாம் விற்பனை அறிமுகத்தோடு இருக்கிறது ஒன்றும் கடைதெருவுக்கு வரவில்லை.

  • யான்டா இதந் அரச செல்லுதே இல்லை யே நீங்க தாண்ட பெருசா பேசிக்கிட் இருக்கிங்க உங்கள் வேலைய பருங்கடா எர்கனவே கெராணவல பாதி உயிர் பேச்சி மிதம் இருக்கும் உயிரையும் போக்கிடாதிங்கடா எருமைகளா

  • Pollution Ethula mattum Ella company ellathulaU eruku k athu Ellathau close pannuga k

  • Ellaam scrappage center oda contractse ambanikum adanikum kodutuduvaanga, naadu muneridum.

  • பகவானே, லோகத்தை காப்பாது டா பா . சரி 15 வருசம் யூஸ் பண்ணிட்டு தூக்கி ஸ்கிராப் பண்றோம். ok. அவா மட்டும் 75 - 80-90'னு உக்காந்து அரசியல் பண்றாளே அவளா தூக்கி ஜலகண்டேஸ்வரர் குளத்துல போட்டுலா மா ? அப்படியே சித்தே கேட்டு சொல்லு ங்கோ .ரகு.. தாத்தாவோட ஆஸ்ட்டின், மொட்ட மாடில நிக்குதா பாரு உங்கப்பா இதான் சாக்கு னு ஸ்கிராப் க்கு அனுப்பிட போறான். old is gold நா.

  • கொஞ்சம் தெளிவா எக்ஸ்பிளைன் பண்ணுங்க ப்ரோ அதாவது எல்லா வண்டியும் scrap ku போடனுமா இல்ல நம்ம விருப்பப்படி பழைய வண்டிய‌ use பண்ணலாமா

    • அரசு கொடுக்கிற நியூஸ் இப்படி தெளிவா இல்லாத போது அவர் மட்டும் எப்படி தெளிவா சொல்லுவார்?

  • Yamaha xsr 155 update eruntha sollunga

  • எதுவும் குறையாது.......

  • பாக்க தானே போறோம்

  • எடைக்கு போட்ட ஒருலட்சரூபாய்க்கு ஐந்து ஆயிரம் தருவார்கள் மீதிக்கு பணத்துக்கு எங்கே போவது அதையும் சொன்னால் பரவாயில்லை

  • Useful message

  • This is useless, government has to reduce Gst, insurance, cess charges bcoz these contribute to 40 to 50% of vehicle cost. If I got vehicle and planned for exchange I can get more money than registration charges. It's foolish plan.

  • படுபாவிங்க, இப்படித்தான் கேபிள் டிவிக்கும் புதிய திட்டம்னு சொன்னாங்க..... 100 ரூபாய்க்கு அத்துனை சேனலும் இலவசமா கிடைச்சது, ஆனா இப்போ...? இது மக்களுக்கான சேவையா? கார்பரேட்டுகளின் தேவையா?

  • 15.வருச வண்டி எல்லாம் பழசே கிடையாது வாகனம் தரமா இருக்கா அதை மட்டும் பார்த்தால் போதும் காரை உடைக்க சொன்னால் எவ்வளவு தருவான் ? புது வண்டி வாங்க மேற்கொண்டு காசு எவன் தருவான் ? பெரிய பெரிய பணக்கார நாட்டிலேயே இந்த சட்டம் வரவில்லை ! ஏழ்மையில் உள்ள நாட்டில் இந்த சட்டம் சரிபட்டு வராது

    • ஆமா சார். Aavangalluku environment paathi எல்லாம் கவலை இல்ல .. எல்லோரும் 15 year's ஒரு தடவை புது கார் வாங்கனும். Corporate நல்ல காசு சம்பாதி கணும் . அவள்ளவு தான்.

  • Raw material rate decrease ana branduku than income. Customerku no use

  • Avan policy thokki antha scrap yard la yae podunga...

  • பேருந்து மற்றும் சரக்குந்து ஆகியற்றின் நிலை பற்றி குறிப்பிடவில்லை...

  • Hiiiiiiiiiiii

  • Fitness certificate is enough to run the old good condition vehicle.☺

  • Puthu car bike vanga thuppu ellathanaltha etho onna vaichitu erukom ethukuda teriya modi ji ku

  • Brother first all gov bus In our tamilnadu need recycle ... everything is more than 20years old. Still running it... risking public life...

  • Apo RX Ku aapu thana???!!!

  • Thanks bro 🙏 very useful 👍 👌 👏 😎 🙏 😀 👍 video 📹

  • நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, மத்திய அரசு துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் தாரைவார்த்து கொடுத்து விட்ட இந்த மத்திய அரசாங்கம், இப்பொழுது ஒரு புதிய திட்டம் அறிமுகம், ஒரு வாகனத்தை 15 வருடங்கள் தான் பயன்படுத்த வேண்டும், அடுத்து திட்டம் ஒரு வீடு கட்டினால் அதை 10 வருடம் கழித்து இடித்து விட்டு மறுபடியும் கட்ட வேண்டும், இது போல மக்களுக்கு பயன் தராத திட்டத்தை நிறுத்திவிட்டு நல்ல பயன் தரும் திட்டங்கள் மோடி அரசாங்கம் எதும் செய்ய முடியாது.

    • சூப்பர்

  • Registration fee kaga vehicle ah scrapla podava☹️🙄

  • 1st govt bus ah scrap la potale...kaatru maasu paadhi loranjiru

  • Ini showroomku porenganaa Pudhu vandiya illa palaiya vandiyanu kelunga....

  • 50 வயதுக்கு மேல் உள்ள அரசியல்வாதிகளையும் தடை செய்தால் நன்றாக இருக்கும் இனிவரும் காலம் இளைஞர்கள் கையில் இருக்க வேண்டும் புதிய வாகனங்களை போல்

    • Super , suddenly i laughed

    • Thaliva GREAT 🔥🔥🔥🔥🔥❤

  • Fantastic video boss.❗

  • Super news

  • 👍👍👌

  • What about govt buses? Is there any BS6 upgrade in all over INDIA?

  • What about sentiment vehicle Some people never leave them old vehicle?????

  • Bro hills yarankum Pothu key on pannitu bike start pannama yarankuna abs work aaguma

  • Super ji

  • Bro do a video for how to get hsrp plate for old vehicle's

  • வயதாவர்கலை கொன்னுட்டால் செலவு குறையும். இளைஞர் மட்டும் இருந்தால் உற்பத்தி பெருகும் என இளைஞர் மோடி அவர்களிடம் சொல்லலாம்

    • Panneer selvam S sir , Mudalle inda Narendra Modi ye PM padivilirundu tokanum .

    • எதுக்கு எடுத்தாலும் மோதி

    • Govt ku oraikiramaari sollunga...

    • 💯

  • Sir what about Indian railway coaches? Engines?mig aircrafts etc etc..........? Evalavu acingama irruku! Eppadi intha madhuri video ellam podarengalo? Pongapaa!

  • தற்பொழுது கிடைக்கும் வாகனங்கள் எதுவுமே பழைய வாகனங்களுக்கு நிகராக எந்த வகையிலும் இல்லை.....

    • Ya

    • இஞ்சின்தானே பிரச்சினை அதை அந்தந்த கம்பொனியே பி எஸ் 6என்ன பி எஸ் 10 மாற்றி தரட்டுமே

  • Bro oru doubt appa இது வரை வைத்துள்ள பழைய வாகனங்களை என்ன செய்வார்கள். இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வருகிறது.

  • Bro upcoming GST draft pathi solunga etho rate lam kami aaga poguthu nu solranga bikes ku unga view ena athula

  • பொழைக்க வழி சொல்ல மாட்டாங்க

  • வாங்குற காசுல இல்லாமத்தான் பழைய வண்டி ஓட்டிட்டு இருக்கின்றோம்

  • First old government bus and old ambulance should be get through to scrab . I should maintain my car like my son

  • Ithu varikum india la scrap companies illaya

  • OK Bro. Gas vehicle s

  • Good 👍

  • Ithu theriyama rx 100 bike lakh rupee poitu irukku

  • Nice

  • Bro இப்படி செய்தால் vintage vechical இல்லாமல் போய்விடும் 😭😭😭

    • Bro ban panna matanga max . They will increase FC , insurance rate 4 to 5 timea the price . So adulae naraya peru scrap panniruvanga

  • Politicians ku 10 car la poga permission kodutha apdi dhan pollution aagum

    • 🏭 rules follow pannale 50% koranjidum

  • Not even developed country will do this india will sell itself on day

  • Thanks bro palaya 2007 model Vandi vangi ottalaamaa

    • 2007 model HONDA shine and unicorn is best

  • Bro... Apo 15 year old second hand car vaga kudatha..

  • BS6 vehicles are very worst . Ride quality is zero . My Honda shine bs3 model still running in strong mode , mileage 65 . Performance is better than many BS6 150 cc bikes .....

    • mrlevel.info/two/pmSFaKl6mYDOp2Q/vhi-i 😫😫😓😢😭😭😭😭😭😨😨😨

    • Bs6 royal Enfield and all giving just 28 kms mileage no worth of money price alone increased 😔😔

    • Honda shine BS-III is really excellent.

    • @Nithin vlogs yes

    • @10r_ onsteroids u no tamil

  • ஆணியே புடுங்க வேண்டாம் போயா

    • 😁 yes 👍🏿 , bs3 vehicles are well engineered